Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாட்னா » ஈர்க்கும் இடங்கள்
  • 01மஹாவீர் மந்திர்

    புனிதமான கோயில்களுள் ஒன்றான இது, ராமபக்த ஹனுமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களின் பிரார்த்தனைகளை செலுத்தும் மஹாவீர் மந்திர், அதிக மக்கள் வருகை தரக்கூடியதான வட இந்தியக் கோயில்களுள் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.

    ...
    + மேலும் படிக்க
  • 02கோல்கார்

    கோல்கார், தானிய சேமிப்புக்கு புதிய அர்த்தம் வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட ஒரு பரீட்சார்த்த முயற்சியாகும். 1786 ஆம் ஆண்டு நிலவிய கொடும்பஞ்சத்தின் போது கட்டப்பட்ட இது, சுமார் 29 மீட்டர் உயர தானியக் கிடங்காகும்.

    இதன் மிகப் பிரத்யேகமான உபயோகத்துக்கான...

    + மேலும் படிக்க
  • 03தர்பங்கா இல்லம்

    தர்பங்கா இல்லம்

    தர்பங்கா இல்லம் நவ் லகா கட்டிடம் என்றும் வழங்கப்படுகிறது. இது தர்பங்காவைச் சேர்ந்த மஹாராஜா சர் கமேஷ்வர் சிங் அவர்களால் கட்டப்பட்டதாகும். கங்கை நதிக்கரையோரத்தில் காணப்படும் இந்தக் கட்டிடம், துர்கா தேவியின் புனிதமான வழிபாட்டு ஸ்தலமாகப் போற்றப்படும் காளி மந்திரின்...

    + மேலும் படிக்க
  • 04பாட்னா கோளரங்கம்

    பாட்னா கோளரங்கம்

    பாட்னா கோளரங்கம் சந்தேகமேயின்றி ஆசியாவின் மிகப்பெரிய கோளரங்கங்களுள் ஒன்றாகும். சுற்றுலா காந்தமாக விளங்கி வரும் இக்கோளரங்கத்தில் வான சாஸ்திரம் தொடர்பான திரைப்படக் காட்சிகள் வழக்கமாக ஒளிபரப்பப்படுகின்றன. மேலும், இது பல்வேறு கண்காட்சிகளையும் நடத்தி வருகிறது.

    + மேலும் படிக்க
  • 05பதான் தேவி

    பதான் தேவி மந்திர், பாட்னாவின் மிகப் புனிதமான கோயில்களுள் ஒன்றாகும். துர்கா தேவியின் உறைவிடமாகக் கருதப்படும் பாரி பதான் கோயில், கங்கை நதியை வடக்குப் புறமாகப் பார்த்திருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோயிலின் சிலைகள் அனைத்தும் கருங்கல்லால்...

    + மேலும் படிக்க
  • 06பாட்னா அருங்காட்சியகம்

    உள்ளூர்வாசிகளால் ஜடுகார் என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் பாட்னா அருங்காட்சியகம், ஒரு மாநில அருங்காட்சியகமாகும்.

    கௌதம புத்தரின் நினைவுப் பொருட்கள், 200 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மரத்தின் படிமம், மற்றும் மிகச் சிறப்பானதாகக் கொண்டாடப்படும்...

    + மேலும் படிக்க
  • 07தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்

    தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் அல்லது பாட்னாவின் குருத்வாரா, சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் ஜி அவர்களின் நினைவாக, மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது.

    இந்த குருத்வாரா மிக நிச்சயமாக இந்தியாவின் கிழக்குப் பகுதிகளின் சீக்கிய வேராகத்...

    + மேலும் படிக்க
  • 08காந்தி மைதானம்

    நகரத்தின் வரைபடத்தில் பிரதான அடையாளமாகத் திகழும் காந்தி மைதானம், முன்பு பாட்னா புல்வெளிகள் என்ற பெயரில் அறியப்பட்டு வந்துள்ளது.

    பாட்னாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மைதானமாகிய காந்தி மைதானம், சிறப்பான அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவத்துடன்...

    + மேலும் படிக்க
  • 09குயிலா இல்லம்

    குயிலா இல்லம்

    ஜலான் இல்லம் என்றும் அழைக்கப்படும் குயிலா இல்லம், தனியாருக்குச் சொந்தமான ஒரு குடியிருப்பாகும். 1919 ஆம் ஆண்டிலிருந்து ஜலான் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறைகளின் வசிப்பிடமாக விளங்கிய குயிலா இல்லம், கலைப்பொருட்கள் மற்றும் பழங்காலப் பொருட்களின் சேகரத்துக்கு பெயர்...

    + மேலும் படிக்க
  • 10குருத்வாரா கோவிந்த் படித்துறை

    குருத்வாரா கோவிந்த் படித்துறை

    குருத்வாரா கோவிந்த் படித்துறை கங்கை நதியின் கரையோரத்தில், தக்த் ஸ்ரீ பாட்னா சாஹிப்பிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்துள்ளது. கங்கன் படித்துறை என்றும் அழைக்கப்படும் இந்த படித்துறையில், குரு கோவிந்த் சிங் சிறு குழந்தையாக இருக்கும் போது தன் தங்க வளையலை தூக்கி...

    + மேலும் படிக்க
  • 11கும்ரார்

    பழங்காலத்தில் மேன்மை பொருந்தியதாகக் கொண்டாடப்பட்ட பாட்னா நகரின் எச்சங்களைக் கொண்ட கும்ரார், பாட்னா இரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    இங்குள்ள பிரம்மாண்டமான ஒரு மௌரியன் அரங்கைத் தவிர்த்து, பழங்காலத்தில் நிலவிய பேரழகு மற்றும்...

    + மேலும் படிக்க
  • 12ஷேர் ஷா சூரி மஸ்ஜித்

    ஷேர் ஷா சூரி மஸ்ஜித்

    ஷேர்ஷாஹி என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வரும் ஷேர் ஷா சூரி மஸ்ஜித் ஒரு பிரசித்தி பெற்ற மசூதியாகும். ஆஃப்கன் பாணி கட்டுமானத்துக்கு இந்த மசூதி ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. 1540-1545 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஷேர் ஷா சூரி தனது ஆகாதிபத்தியத்தை...

    + மேலும் படிக்க
  • 13குருத்வாரா கய் படித்துறை

    குருத்வாரா கய் படித்துறை

    குருத்வாரா பஹிலா பாரா என்றும் அழைக்கப்படும் குருத்வாரா கய் படித்துறை, குரு நானக் தேவ் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குரு நானக் அவர்கள் இப்பகுதிக்கு வந்த போது இங்குள்ள அவரது தீவிர பக்தரான பகத் ஜைதாமாலின் இல்லத்தில் தங்கியிருக்கிறார்.

    பின்னர் ஜைதாமால்...

    + மேலும் படிக்க
  • 14அகம்குவான்

    “புதிர் நிறைந்த கிணறு” என்ற அர்த்தத்தை தன் பெயரில் கொண்டுள்ள அகம்குவான், அபரிமிதமான வரலாற்று சிறப்பைக் கொண்டுள்ளது. மௌரியப் பேரரசரான அசோகா காலத்தைச் சேர்ந்த இது, பாட்னாவின் மிகப் பழமையான தொல்பொருளியல் ஸ்தலங்களுள் ஒன்றாகும்.

    இக்கிணற்றைப் பற்றிய...

    + மேலும் படிக்க
  • 15புலந்தி பாக்

    புலந்தி பாக்

    பிரதான அகழ்வாராய்ச்சி ஸ்தலங்களுள் ஒன்றாகிய புலந்தி பாக்கிலிருந்து, பல்வேறு மண்பாண்ட கலைப்பொருட்கள், நாணயங்கள் மற்றும் இவற்றையொத்த கலைப் பொக்கிஷங்கள் பலவும் தோண்டியெடுக்கப்பட்டு, மௌரியப் பேரரசின் வாழ்வு மற்றும் அவர் தம் ஆட்சிக்காலத்தைப் பற்றிய தகவல்கள் மீது புது...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Fri
Check Out
27 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat