மானெக் சௌக் எனும் இடத்திற்கு கிழக்குப்பகுதியில் உள்ள இந்த ராணி னோ ஹஜிரோ அரச குடும்பத்தை சேர்ந்த பெண்டிர் புதைக்கப்பட்ட இடமாகும். ‘ராணி னோ ஹஜிரோ’ எனும் பெயர் ராணிகளின் கல்லறை என்பதைத்தான் குறிப்பிடுகிறது.
ராணி னோ ஹஜிரோ ஸ்தலத்தை நோக்கி செல்லும் தெரு தற்போது பிரபலமான மார்க்கெட் பகுதியாக மாறியுள்ளது. இங்கு பெண்கள் உடைகள் மற்றும் அவர்களது அலங்கார உபயோகப்பொருட்கள் என்றும் முழுக்க முழுக்க பெண்களுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications