ஃபதேஷ் ஜங் சமாதி எனப்படும் இந்த சமாதிச்சின்னம் ‘ஃபதேஹ் ஜங் கி கும்பஜ்’ என்றும் அழைக்கப்படுகிறது. அல்வர் பகுதியின் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
முகலாய மன்னர் ஷாஜஹானின் அமைச்சரான ஃபதேஷ் ஜங் என்பவருக்கு இந்த சமாதிச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலை அம்சங்களைக்கலந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அழகிய பூங்காத்தோட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும் இந்த சமாதிச்சின்னத்தை பார்த்து ரசிக்க அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications