Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகா பீச் » ஈர்க்கும் இடங்கள்

பாகா பீச் ஈர்க்கும் இடங்கள்

  • 01கஃபே டிட்டோஸ்

    கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள கஃபே டிட்டோஸ் விடுதியின் தனிப்பெரும் புகழின் காரணமாக அந்த விடுதி அமைந்திருக்கும் சாலையே டிட்டோஸ் சாலை என்று அதன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த டிட்டோஸ் சாலையில் நீங்கள் எண்ணற்ற பார்களையும், இரவு விடுதிகளையும்...

    + மேலும் படிக்க
  • 02செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடில்

    செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடில்

    பாகா கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற பிரிட்டோஸ் குடிலுக்கு அருகிலேயே செயின்ட் அந்தோனிஸ் கரோக்கி குடில் அமைந்திருக்கிறது. இந்த குடில் ஆரம்பிக்கப்பட்டு சில காலங்கள் வரை அவ்வளாக அறியப்படாமலேயே இருந்தது. ஆனால் இன்றோ இந்த குடில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து...

    + மேலும் படிக்க
  • 03காமாக்கி

    காமாக்கி

    காமாக்கி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் பரபரப்பு அல்லது ஆரவாரம் என்று பொருள். அதன் பெயருக்கு தகுந்தார் போலவே காமாக்கி விடுதி டிட்டோஸ் சாலையில் அமைந்திருக்கக்கூடிய இரவு விடுதிகளில் பரபரப்பு மிகுந்ததாக அறியப்படுகிறது.

    இந்த உல்லாச விடுதி டிட்டோஸ் சாலையில்...

    + மேலும் படிக்க
  • 04கஃபே மாம்போஸ்

    கஃபே மாம்போஸ்

    கோவாவின் புகழ்பெற்ற கஃபே டிட்டோஸ் சாலையில், பாகா கடற்கரையில் அமைந்திருக்கும் கஃபே மாம்போஸ், சுற்றுலாப் பயணிகளிடையே வெகு பிரசித்தம். அதிலும், குறிப்பாக டிட்டோஸ் சாலையில் எத்தனையோ இரவு விடுதிகளும், பார்களும், பார்லர்களும்  இருந்தாலும் பயணிகளின் மனம் விரும்பும்...

    + மேலும் படிக்க
  • 05கேப் டவுன் கஃபே

    கேப் டவுன் கஃபே

    டிட்டோஸ் சாலையில் இருக்கக்கூடிய விடுதிகளிலேயே பயணிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கும் இரவு விடுதி இந்த கேப் டவுன் கஃபே தான். எனினும் இங்கு நீங்கள் ஐபிஸ் அல்லது ஈடேப் போன்ற பிரபலமான பிராண்டுகளை பார்க்க முடியும். அதற்கு இந்த இரவு விடுதி புகழ்பெற்ற டிட்டோஸ் கஃபே...

    + மேலும் படிக்க
  • 06கிளப் ஐவி

    டிட்டோஸ் சாலையில் அமைந்திருக்கும் இசைக்காக புகழ்பெற்ற விடுதிகளில் கிளப் ஐவிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதிலும் டி.ஜே பியரி போன்ற பிரபலமான டி.ஜேக்களை நீங்கள் கிளப் ஐவியை தவிர டிட்டோஸ் சாலையிலுள்ள வேறெந்த இரவு விடுதியிலும் காண முடியாது. மேலும், இந்த விடுதியின்...

    + மேலும் படிக்க
  • 07கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப்

    கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப்

    உலகிலேயே இபிஸாவுக்கு பிறகு மூங்கில்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள உல்லாச விடுதி கோவாவில்தான் இருக்கிறது. அந்த தனிப்பெரும் பெருமைக்கு சொந்தமான கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப், மார்கோ மற்றும் பனாஜியை உள்ளடக்கிய தெற்கு கோவாவின் புகழ்பெற்ற...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue