Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பரேலி » ஈர்க்கும் இடங்கள் » அலக்நாத்

அலக்நாத், பரேலி

14

தீவிர சிவபக்தர்கள் பல்வேறு பிரிவுகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். அகராக்கள் என்ற பிரிவை சேர்ந்த தீவிர சிவபக்தர்கள் பாபா’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் வட  இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகின்றனர். பரேலி நகரத்தில் நான்கு வகையான ‘அகரா’க்கள் வசிக்கின்றனர். ஆனந்த மார்க்கத்தை சேர்ந்த ‘நாக சாதுக்கள்’ இவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

இந்த நாக சாதுக்கள் தங்களின் தலைமை ஆன்மீகத்தலமாக பரேலியில் ஒரு வளாகத்தை கொண்டுள்ளனர்.  அந்த வளாகத்தில்தான் இந்த  அலக்நாத் கோயில் அமைந்திருக்கிறது.

பிரதான கோயிலுக்கு அருகே சிறிய அளவிலான சில கோயில்களும் இந்த வளாகத்தில் காணப்படுகின்றன. இவை இதர முக்கிய தெய்வங்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாக சாதுக்கள் அல்லது பாபாக்கள் வசிக்கின்றனர்.

தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த அலக்நாத் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்த கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் ஆடுகள் மற்றும் பசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு ஒட்டகத்தையும் இங்கு காணலாம்.

இந்த நாக சாதுக்கள் அல்லது பாபாக்கள் பக்தர்களிடமிருந்து காணிக்கைகளை பெற்றுக்கொண்டு பதிலுக்கு திருநீறு வழங்கி ஆசி அளிக்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed