ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற கோவிலான இது மிகவும் புனிதமான தளமாக கருதப்படுகிறது. 1240படிகளைக் கடந்தே மூலதெய்வத்தை தரிசிக்க முடியும். இங்கிருக்கும் கடவுள் கன்னிக்கடவுள் என்றும், அதனால்தான் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
பல மாநிலங்களில் இருந்தும் இங்கு மக்கள் வழிபாடு நடத்த வருகிறார்கள். நவராத்திரி சமயங்களில் இங்கு விழா எடுக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications