ஆன்மீக பயணிகளுக்கு சிறந்த இடமாக இந்த மா பக்தேவி கோவில் விளங்குகிறது. 210படிகள் ஏறி கடவுளை பக்தர்கள் தரிசிக்கிறார்கள். கபி சாம்ராட் என்ற ஒரிய கவிஞர் குலாடாவை தன் இல்லம் எனக் கொண்டார். இங்கு நிலவும் அமைதியும், இயற்கை எழிலும் தன் எழுத்துக்கு வலு சேர்ப்பதாக உணர்ந்தார்.
மகாநதிக்கரையில் இருக்கும் கோட்டைகளின் மிச்சங்கள் இவ்விடத்தின் பழம்பெருமையை உணர்த்துகின்றன. கோட்டையின் மேற்கு சுவர்களையொட்டி அடர்ந்த காடுகள் காணப்படுகின்ற



Click it and Unblock the Notifications