பட்கல் நகரின் மற்றொரு முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்கும் இந்த மக்தூம் மஸ்ஜித் நகரத்திலேயே பழமையான இஸ்லாமிய வசிப்பிடப்பகுதியில் அமைந்துள்ளது. ஹஸ்ரத் மக்தூம் ஃபாக்கி இஸ்மாயில் சுக்ரி எனும் ஞானியின் பெயரில் உள்ள மக்தூம் காலனியின் பெயரிலேயே இந்த மஸ்ஜித் அழைக்கப்படுகிறது.
40 நாட்களுக்கு நீடிக்கும் சில்லா எனும் விசேஷ தொழுகை அல்லாவை மகிழ்வூட்டும் படியாக இவரால் இங்கு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த மக்தூம் மசூதிக்கு அருகிலேயே ஜாமியா மஸ்ஜித் மற்றும் சுல்தான் மஸ்ஜித் போன்ற மசூதிகளையும் பயணிகள் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications