Search
  • Follow NativePlanet
Share

புண்டர் - ஆன்மீகம் தரும் ஆனந்தம்!

8

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பயணிகளின் மனதையும் எண்ணங்களையும் சுண்டி இழுக்கும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அந்த வகையில் குலு மாவட்டத்தில் அமைந்துள்ள புண்டர் நகரம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இந்த நகரம் குலு பள்ளத்தாக்கைப் பற்றிய வரலாறு மற்றும் சமய கொள்கைகளுக்கு ஒரு நுழை வாயிலாக இருக்கிறது.

புண்டர் நகரத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்படும் நோவாவின் வரலாற்றை ஒத்திருக்கிறது.

அதாவது நாகரீகத்தை தொடங்கி வைத்தவர் என்று நம்பப்படுகிற மனு என்பவர், இந்து கடவுள்களுக்காக ஒரு சுதந்திரமான சபையைத் தொடங்கி வைத்தார். இந்த சபையின் ஒழுங்குபடி சமூகத்தில் உள்ள மக்களை இந்த கடவுள்கள் ஆட்சி புரிய வேண்டும்.

புண்டர் பகுதியில் பசேஷ்வர் மகாதேவ் ஆலயம், ஜெகனாத் ஆலயம், ஆதி பிரம ஆலயம் மற்றும் பிஜிலி மகாதேவ் ஆலயம் போன்ற எண்ணற்ற இந்து ஆலயங்கள் நிரம்பி இருக்கின்றன.

புண்டர் சிறப்பு

புண்டர் வானிலை

சிறந்த காலநிலை புண்டர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது புண்டர்

  • சாலை வழியாக
    புதுடில்லி, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பேருந்துகள் புண்டருக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    புண்டரின் அருகாமை ரயில் நிலையமாக சண்டிகர் ரயில் நிலையம் அறியப்படுகிறது. சண்டிகருக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதோடு சண்டிகர் ரயில் நிலையத்திற்கு வெளியில் ஏராளமான வாடகை டாக்ஸிகள் கிடைக்கும். இந்த டாக்ஸிகள் மூலம் பயணிகள் புண்டரை மிக எளிதாக அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    புண்டரின் அருகாமை விமான நிலையமாக குலுமணாலி உள்நாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திற்கு, இந்தியாவின் முக்கிய நகரங்களான புதுடில்லி, தர்மஷாலா மற்றும் சிம்லா போன்ற பகுதிகளிலிருந்து எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue