கடல் மட்டத்தில் இருந்து 2085மீ உயரத்தில் உள்ள பக்ரோட்டா மலைகள், ஹிமாச்சல் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. பனி மூடிய மலை முகடுகளும் மற்றும் தியோதர் மரங்களும் இந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுவதாக இருக்கும்.
சாகசத்தை விரும்புபவர்கள் இங்குள்ள மலைப்பகுதிகளை சுற்றிப்பார்ப்பதன் மூலமும் மற்றும் கண்கவரும் வகையில் உள்ள இந்த இடத்தின் அழகையும் கண்டு ரசித்திட முடியும்.



Click it and Unblock the Notifications