Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தமன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜம்போர் பீச்

    தமன் நகரத்திலுள்ள மிக அழகான கடற்கரைகளில் ஒன்று இந்த ஜம்போர் பீச் ஆகும். இந்த அழகிய கடற்கரை ஒரு நல்ல விடுமுறை பொழுதுபோக்கு ஸ்தலமாகவும், கடற்கரை ரசிகர்களுக்கு விருப்பமான ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது.

    இந்த கடற்கரையை ஒட்டியே சவுக்குத்தோப்புகள்...

    + மேலும் படிக்க
  • 02தேவ்கா பீச்

    தமன் நகரத்திலுள்ள மற்றுமொரு அழகிய கடற்கரையாக தேவ்கா பீச் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நனி தமன் பகுதியிலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.

    அமைதியான இந்த கடற்கரையில் அலைகள் கால்களை நனைக்கும்படி நடக்கும் அனுபவம் வித்தியாசமானதாக...

    + மேலும் படிக்க
  • 03சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்

    சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்

    ‘சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்’ எனும் இந்த தேவாலயம் மோதி தமன் பகுதியில் அமைந்துள்ளது. போம் ஜீசஸ்’க்காக எழுப்பப்பட்டுள்ள இந்த தேவாலயம் 1559ம் ஆண்டில் கட்டத்துவங்கப்பட்டு 1603ம் ஆண்டில் திறக்கப்பட்டிருக்கிறது. போர்த்துகீசிய குடியேற்றத்தின் ஆரம்ப நாட்களில்...

    + மேலும் படிக்க
  • 04மோதி தமன் கோட்டை

    மோதி தமன் கோட்டை

    முகாலர்களின் படையெடுப்புகளிலிருந்து காத்துக்கொள்வதற்காக 1559ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. 30000 ச.மீ பரப்பளவில் பிரம்மாண்டமான அளவில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது.

    இந்த கோட்டையில் பீரங்கிகள் அதிக எண்ணிக்கையில்...

    + மேலும் படிக்க
  • 05சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரோசரி

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரோசரி

    பழைய மோதி தமன் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் இந்த ‘அவர் லேடி ஆஃப் ரோசரி’ சேப்பல் ஆலயம் போர்த்துக்கீசியர்களால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது.

    இது தமன் நகரத்திலுள்ள புராதனமான மதச்சின்னங்களில் ஒன்றாகும். காதிக் கட்டிடக்கலை...

    + மேலும் படிக்க
  • 06சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ் என்றழைக்கப்படும் இந்த பழமையான கிறித்துவ ஆலயம் மோதி தமன் கோட்டையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. 1607-ம் ஆண்டில் அப்போதைய போர்த்துகீசிய கவர்னர் மற்றும் தளபதியாக இருந்தவரால் இது கட்டப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயத்தின்...

    + மேலும் படிக்க
  • 07சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ்

    சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ் என்றழைக்கப்படும் இந்த பழமையான கிறித்துவ ஆலயம் மோதி தமன் கோட்டையின் வெளிப்புறத்தில் கால்பந்து மைதானத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

    இது தமன் நகரத்தில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட மிகப்பழமையான கோட்டையாக...

    + மேலும் படிக்க
  • 08வைபவ் வாட்டர் வேர்ல்டு

    வைபவ் வாட்டர் வேர்ல்டு

    20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வைபவ் வாட்டர் வேர்ல்டு கண்டா வாபி சாலையில் தமன் நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.

    இந்த ரம்மியமான நீர்விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காவை சுற்றிலும் சிக்கூ, தென்னை மற்றும் மாந்தோப்புகள் சூழ்ந்துள்ளன. 36...

    + மேலும் படிக்க
  • 09செயிண்ட் ஜெரோம் ஃபோர்ட்

    செயிண்ட் ஜெரோம் ஃபோர்ட்

    செயிண்ட் ஜெரோம் ஃபோர்ட் அல்லது நனி தமன் ஃபோர்ட் என்று அழைக்கப்படும் இந்த கோட்டை தமன் கங்கா ஆற்றின் வடக்குக்கரையில் நனி தமன் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

    சிறிய கோட்டையாக காட்சியளித்தாலும் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ஒரு பிரம்மாண்ட நுழைவாயிலை இது கொண்டுள்ளது....

    + மேலும் படிக்க
  • 10லைட் ஹவுஸ்

    லைட் ஹவுஸ்

    தமன் நகரத்தில் இரண்டு கலங்கரை விளக்கங்கள் உள்ளன. இவை இரண்டுமே மோதி தமன் கோட்டைக்கு அருகில் தமன்கங்கா ஓடையை ஒட்டி அமைந்துள்ளன.

    இவற்றில் ஒன்று ஓல்டு லைட் ஹவுஸ் என்றும் மற்றொன்று நியூ லைட் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. ஓல்டு லைட் ஹவுஸ் எனப்படும் பழைய கலங்கரை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed