Search
  • Follow NativePlanet
Share

தர்மபுரி -  கோயில்களின் நகரம்!

17

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை எழில் கொஞ்சும் புண்ணிய இடமாக விளங்குகிறது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.

சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் தர்மபுரி அமைந்திருப்பதால் இந்த நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தர்மபுரிக்கு அடிக்கடி வருகை தருகின்றனர். வரலாற்று ரீதியாக சோழர்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் பாண்டியர்கள் தர்மபுரியை ஆட்சி செய்திருக்கின்றனர்.

தர்மபுரியை சுற்றியுள்ள புனித ஸ்தலங்கள்

தர்மபுரியைச் சுற்றி மிகப் பிரபலமான இந்து சமய கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ சமய ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக கோட்டை கோவில், சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் திரு தீர்த்தகிரீஸ்ரர் கோயில் போன்ற இந்து சமய திருத்தலங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளன.

மேலும் கிறிஸ்தவ ஆலயங்களான மவுண்ட் கார்மல் ஆலயம், சிஎஸ்ஐ சீயோன் ஆலயம், திரு இருதய கத்தீட்ரல் போன்றவையும் தர்மபுரியை அழகுபடுத்துகின்றன. இந்த கோயில்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தர்மபுரி சிறப்பு

தர்மபுரி வானிலை

சிறந்த காலநிலை தர்மபுரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தர்மபுரி

  • சாலை வழியாக
    தர்மபுரிக்கு ஏராளமான அளவில் பேருந்து வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தர்மபுரிக்கு ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. டீலக்ஸ், செமி டீலக்ஸ், ஏசி மற்றும் ஏசி இல்லாத பேருந்துகள் தருமபுரிக்கு ஏராளமான அளவில் செல்கின்றன. எனவே பேருந்துகள் மூலம் தர்மபுரிக்கு செல்வது மிகவும் எளிதாகவும் அதே சமயத்தில் வசதியாகவும் இருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தர்மபுரியில் ஒரு தொடர் வண்டி நிலையம் உள்ளது. கண்ணூர், புதுடில்லி, மைசூர், தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களிலிருந்து இந்த தொடர் வண்டி நிலையத்திற்கு தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. மேலும் பேருந்து கட்டணத்தைவிட தொடர் வண்டி கட்டணம் குறைவு. எனவே தொடர் வண்டி மூலமாக தர்மபுரிக்கு எளிதாக செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தர்மபுரிக்கு 172 கிமீ தொலைவில் பெங்களூர் விமான நிலையம் உள்ளது. எனவே வான் வழியாக வருவோர் பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கி, டாக்ஸி மூலமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ தர்மபுரிக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed