Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேன்கனல் » ஈர்க்கும் இடங்கள்

தேன்கனல் ஈர்க்கும் இடங்கள்

  • 01கபிலாஷ்

    கபிலாஷ்

    சிவபெருமானுக்காக கட்டப்பட்ட கபிலாஷ் என்ற கோவில் தேன்கனலின் வட கிழக்கு திசையில் மலை மீது அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2239 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது இக்கோவில்.

    60 அடி உயரத்தில் கட்டப்பட்ட பிராம்மண்ட கோவிலாகும் இது. இக்கோவிலை இரண்டு வழியில்...

    + மேலும் படிக்க
  • 02தண்டதர்

    தேன்கனல் நகரத்திலிருந்து 67 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தண்டதர். இந்த அழகிய இடத்தில் ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தை காணலாம். இந்த நீர்ப்பாசனத் திட்டம் ரமியல் நதியில் அமைந்துள்ளது.

    உல்லாச பயணம் செல்ல இது மிகவும் சிறந்த இடமாக விளங்குகிறது. இந்த இடத்தில் சூரிய...

    + மேலும் படிக்க
  • 03ஜோரண்டா

    ஜோரண்டா

    ஜோரண்டா, தேன்கனலிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மஹிமா தர்மாவின் சமயஞ்சார்ந்த மையமாக விளங்குகிறது ஜோரண்டா. ஒடிசா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரே சமயஞ்சார்ந்த வழிபாட்டு மரபாக விளங்குவதால் மஹிமா தர்மா அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

    மஹிமா...

    + மேலும் படிக்க
  • 04சப்டசஜ்யா

    சப்டசஜ்யா

    சப்டசஜ்யா என்ற அழகிய தலம் தேன்கனலில் உள்ளது. இங்குள்ள ராமர் கோவிலுக்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. 900 அடி உயர மலை மீது அமைந்துள்ளது இக்கோவில்.

    இந்த இடத்தில் பாய்ந்தோடும் ஒரு ஓடை இந்த இடத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது. இந்த இடத்துடன்...

    + மேலும் படிக்க
  • 05கோலோ

    கோலோ

    தேன்கனலில் இருந்து 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோலோ. கோலோவில் ஹிந்துக்களின் கோவில்கள் பலவற்றை காணலாம். கனகேஷ்வர், பாலுன்கேஷ்வர், ஸ்ரீ பைத்யாநாத், பஸ்சிமேஷ்வர், கபிலேஷ்வர் போன்ற தெய்வங்களுக்கு இங்கே கோவில்கள் உள்ளன.

    இங்குள்ள கோவில்கள் சில அழிந்த...

    + மேலும் படிக்க
  • 06சாரங்கா

    தேன்கனல் நகரத்திலிருந்து 67 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சாரங்கா, சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தை பெற்ற இடமாகும். சாரங்காவில் ஓடும் பிராமணி ஆற்றுப்படுகையில் உள்ள பாறையில் விஷ்ணு பகவானின் அனந்த்ஸ்யி (நாகம்) ஓவியத்தை காணலாம்.

    இது புராண ராஜ நாகம் படம் எடுத்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue