குருத்வாரா குரு கி ட்ஹப் என்பது ஒரு பிரம்மிக்கத்தக்க நினைவுச் சின்னம் ஆகும். இது குருத்வாரா பட்ஸ்ஹஹி தாஸ்வின் மற்றும் தோடா தால் எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்த குருத்வாரா கோடக்புராவில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் கோதக்புரா-ஜைடு சாலையில் உள்ள குரு கி ட்ஹப் என அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு வழங்கும் நாட்டுப்புற கதைகளின் படி ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜி நகரத்திற்கு செல்லும் பொழுது இந்த கிராமத்தின் வழியாகச் சென்றார்.



Click it and Unblock the Notifications