கடக் மாவட்டத்தில் பெலதாடி என்ற கிராமத்தில் இந்த ராமர் கோயில் உள்ளது. இதில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதாதேவியின் அழகான சிலைகள் அமைந்துள்ளன. இந்த சிலைகள் புகழ் பெற்ற யோகி ஸ்ரீ பிரம்மானந்த மஹராஜ் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் உகாதி நாளிலிருந்து ராம நவமி வரை இங்கு வருடாந்திர திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. கடக் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த கோயில் பயணிகளின் பட்டியலில் இடம் பெற வேண்டிய ஸ்தலமாகும்.



Click it and Unblock the Notifications