Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடக் » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் கடக் (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01பீஜாப்பூர், கர்நாடகா

    பீஜாப்பூர் - உன்னத பாரம்பரியத்தின் பதிவுகள்

    ஒரு உன்னதமான பொற்காலத்தின் வாழும் மௌன சாட்சிதான் இந்த வரலாற்று மணம் கமழும் பீஜாப்பூர் நகரம்.  இந்த நகரத்தின் எண்ணற்ற வரலாறு மற்றும் கட்டிடக்கலைச் சின்னங்கள் ஒரு காலத்தில்......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 187 km - 3 Hrs, 10 min
    Best Time to Visit பீஜாப்பூர்
    • செப்டம்பர்-மார்ச்
  • 02முருதேஸ்வர், கர்நாடகா

    முருதேஸ்வர் - அஸ்த்தமனத்திலும் பிரகாசிக்கும் சிவபெருமான்

    உலகத்திலேயே  இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.சிறு குன்றின் மீது எழில்......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 259 km - 4 Hrs, 15 min
    Best Time to Visit முருதேஸ்வர்
    • அக்டோபர்-மார்ச்
  • 03எல்லாபூர், கர்நாடகா

    எல்லாபூர் – காடுகளும், அருவிகளுமாய்!

    எல்லாபூர் ஒரு சிறிய ஊர்தான் என்றாலும் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் அதை ஒரு சுற்றுலாத்தலமாக வெளி உலகிற்கு தெரியப்படுத்தியிருக்கிறது. அடர்ந்த காடுகளுக்கிடையே......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 125 km - 2 Hrs, 10 min
    Best Time to Visit எல்லாபூர்
    • அக்டோபர்-மே
  • 04சித்தாபூர், கர்நாடகா

    சித்தாபூர் - வேளாண் நகரம்

    சித்தாபூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தாப்பூரில்  காப்பிக் கொட்டை, ஏலக்காய், மிளகு மற்றும் அன்னாசி பழம் ஆகியவை அதிக......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 250 km - 4 Hrs, 5 min
    Best Time to Visit சித்தாபூர்
    • அக்டோபர்-மே
  • 05ஹம்பி, கர்நாடகா

    ஹம்பி – இடிபாடுகளிடையே ஒரு வரலாற்று பயணம்

    ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து  கிடக்கும்  நகரின்......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 105 km - 1 Hr, 55 min
    Best Time to Visit ஹம்பி
    • அக்டோபர்-மார்ச்
  • 06தண்டேலி, கர்நாடகா

    தண்டேலி - பசுமை விரும்பிகளுக்கான காட்சி விருந்து

    கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறு நகரம் சுற்றிலும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடர்த்தியான இலையுதிர்காடுகளால் சூழப்பட்டுள்ளது. சாசச......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 129 km - 2 Hrs, 20 min
    Best Time to Visit தண்டேலி
    • அக்டோபர்-ஜூன்
  • 07பட்டடக்கல், கர்நாடகா

    பட்டடக்கல் - சாளுக்கியர்கள் காலத்துக்கு ஒரு பயணம்

    பட்டடக்கல் எனும் இந்த வரலாற்று ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் ஒருகாலத்தில் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற ராஜவம்சமாக விளங்கிய சாளுக்கிய ராஜவம்சத்தினரின் காலத்துக்குள்......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 76 km - 1 Hr, 30 min
    Best Time to Visit பட்டடக்கல்
    • அக்டோபர்-மார்ச்
  • 08சிர்சி, கர்நாடகா

    சிர்சி - கண் கவர் சுற்றுலாத் தளம்

    பசுமையான காடுகளும், உயரமான நீர்வீழ்ச்சிகளும், தொன்மையான ஆலயங்களும் சேர்ந்து சிர்சி நகரத்தை உத்தர கன்னடா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறது.......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 157 km - 2 Hrs, 30 min
    Best Time to Visit சிர்சி
    • ஜனவரி-டிசம்பர்
  • 09கோகர்ணா, கர்நாடகா

    கோகர்ணா - ஆலயங்களும், வெண்மணலும்

    கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 201 km - 3 Hrs, 35 min
    Best Time to Visit கோகர்ணா
    • ஜனவரி-டிசம்பர்
  • 10கும்டா, கர்நாடகா

    கும்டா - செழிப்பான சிறு கடற்கரை நகரம்

    கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த கும்டா நகரம் பிரமிப்பூட்டும் இயற்கை காட்சிகளையும் தொன்மையான நினைவுச்சின்னங்களையும் கொண்டு ஒரு மறக்க முடியாத சுற்றுலா......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 213 km - 3 Hrs, 40 min
    Best Time to Visit கும்டா
    • நவம்பர்-பிப்ரவரி
  • 11கார்வார், கர்நாடகா

    கார்வார் - கொங்கணக் கடற்கரையின் ராணி

    கார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 222 km - 3 Hrs, 45 min
    Best Time to Visit கார்வார்
    • அக்டோபர்-பிப்ரவரி
  • 12பனவாசி, கர்நாடகா

    பனவாசி - வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆன்மீக ஸ்தலம்

    சரித்திர புகழ் வாய்ந்த பனவாசி நகரம் உத்தர கன்னடா மாவட்டத்தில், வரதா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் ஆன்மீக ஸ்தலமாகும்.மகாபாரத காலத்திலிருந்தே பனவாசி புகழ் பெற்ற நகரமாக......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 155 km - 2 Hrs, 30 min
    Best Time to Visit பனவாசி
    • அக்டோபர்-மே
  • 13பட்கல், கர்நாடகா

    பட்கல் – வரலாற்றின் சுவடுகள் பதிந்த நிலம்

    கர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள பழைய துறைமுகங்களில்......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 272 km - 4 Hrs, 20 min
    Best Time to Visit பட்கல்
    • செப்டம்பர்-மார்ச்
  • 14சிவகிரி, கர்நாடகா

    சிவகிரி - இயற்கை வடித்த சிற்பம்

    சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்டு இயற்கை காதலர்களின் வருகைக்காக......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 161 km - 2 Hrs, 40 min
    Best Time to Visit சிவகிரி
    • அக்டோபர்-மே
  • 15ஏஹோல், கர்நாடகா

    ஏஹோல் - கோயிற்சிற்பக் கலையின் தொட்டில்

    ஏஹோல் பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும்  பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில்......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 92 km - 1 Hr, 45 min
    Best Time to Visit ஏஹோல்
    • அக்டோபர்-மே
  • 16கொல்லூர், கர்நாடகா

    கொல்லூர் - தேவி மூகாம்பிகையின் அருள் நகரம்

    கர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும்.  அழகிய மேற்குத்தொடர்ச்சி......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 291 km - 5 Hrs, 5 min
    Best Time to Visit கொல்லூர்
    • ஜனவரி-டிசம்பர்
  • 17பாதாமி, கர்நாடகா

    பாதாமி (வாதாபி) - சாளுக்கிய சாம்ராஜ்யத் தலைநகர்

    கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பாகல்கோட் மாவட்டத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த பாதாமி நகரம் அமைந்துள்ளது. வாதாபி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் 6ம்......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 69 km - 1 Hr, 20 min
    Best Time to Visit பாதாமி
    • அக்டோபர்-மார்ச்
  • 18சோன்டா, கர்நாடகா

    சோன்டா - மடாலய நகரம்

    கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில் நகரமான சிர்சி ஸ்தலத்துக்கு அருகில் உள்ள இந்த சோன்டா நகரம் பிரசித்தமான கோயில் நகரமாகவும், வாடிராஜ மடம் அமைந்துள்ள......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 156 km - 2 Hrs, 40 min
    Best Time to Visit சோன்டா
    • டிசம்பர்-பிப்ரவரி
  • 19ஹொன்னேமரடு, கர்நாடகா

    ஹொன்னேமரடு – சாகச நெஞ்சங்களுக்கான சுற்றுலாத்தலம்

    ஹொன்னேமரடு என்ற  இந்த விடுமுறை சுற்றுலாஸ்தலம் சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நீர் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்காகவே காத்திருக்கும் ஒரு ஸ்தலமாகும்.......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 207 km - 3 Hrs, 35 min
    Best Time to Visit ஹொன்னேமரடு
    • அக்டோபர்-மே
  • 20ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடகா

    ஜோக் நீர்வீழ்ச்சி - இயற்கையின் பெருமிதப் படைப்பு

    கம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற  இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா,......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 210 km - 3 Hrs, 35 min
    Best Time to Visit ஜோக் நீர்வீழ்ச்சி
    • ஜூன்-டிசம்பர்
  • 21யானா, கர்நாடகா

    யானா - சிவபெருமான் தஞ்சமடைந்த இடம்

    யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில்......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 211 km - 4 Hrs
    Best Time to Visit யானா
    • அக்டோபர்-மார்ச்
  • 22கொப்பல், கர்நாடகா

    கொப்பல் – பிரசித்தமான யாத்ரீக ஸ்தலம்

    மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள அழகிய திருக்கோயில்கள் இந்த கொப்பல் நகரத்தின் சிறப்பம்சமாகும். பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கொப்பல் நகரம் இங்குள்ள......

    + மேலும் படிக்க
    Distance from Gadag
    • 88 km - 1 Hr, 40 min
    Best Time to Visit கொப்பல்
    • அக்டோபர்-மார்ச்
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat