Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவா » ஈர்க்கும் இடங்கள்
 • 01அர்வேலம் குகைகள்,சின்குவேரிம் பீச்

  கோவாவில் உள்ள சக்வேலிம் நகரம் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கக் கூடிய இடங்களில் ஒன்று. இந்த சக்வேலிம் நகரத்திற்கு மாற்று வழியில் வருவீர்களானால் நீங்கள் சிறப்பு வாய்ந்த அர்வேலம் குகைகளை அடைவீர்கள்.

  இந்த குகைகளில் பாண்டவர்கள் தங்களின் 12 வருட...

  + மேலும் படிக்க
 • 02மர்ம கோவா கோட்டை,வாஸ்கோடகாமா

  மர்ம கோவா கோட்டை

  போர்த்துகீசியர்களால் 1624-ஆம் ஆண்டு,கடல் சார் தாக்குதல்களை சமாளிப்பதற்காக கட்டப்பட்ட மர்ம கோவா கோட்டை 6 மைல்களில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்தக் கோட்டை புகழ்பெற்ற ஸல்செட்டுக்கு வடமேற்கு திசையிலும், மார்கோ மற்றும் வாஸ்கோடகாமா நகரங்களுக்கு...

  + மேலும் படிக்க
 • 03கபோ டி ராமா கோட்டை,Canacona

  கபோ டி ராமா கோட்டை

  அயோத்தியிலிருந்து வனவாசம் புறப்பட்ட ராமனும், சீதாவும் இந்த கபோ டி ராமா கோட்டையில்தான் 14 ஆண்டுகள் வசித்ததாக புராணம் கூறுகிறது. இந்தக் கோட்டை அதன் தொல் பெருமைகளை சுமந்துகொண்டு இன்று ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நீங்கள் பீர் பாட்டில்களும்,...

  + மேலும் படிக்க
 • 04பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ்,பழைய கோவா

  கோவாவின் புகழ்பெற்ற தேவாலயமாக இன்று மக்களிடையே பிரபலமாக அறியப்படும் பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ், ஒரு காலத்தில் செயின்ட் ஃபிரேன்சிஸ் சேவியர் எனும் கிறிஸ்தவ மதகுருவின் இல்லமாக இருந்தது. இந்த மதகுரு மக்களின் தீராத நோய்களையெல்லாம் தீர்க்கவல்ல அதீத சக்தியை...

  + மேலும் படிக்க
 • 05பேரடைஸோ,அஞ்சுனா பீச்

  பேரடைஸோ

  எந்நேரமும் கேளிக்கை, கேளிக்கை, கேளிக்கை என்று அதிலேயே மூழ்கித் திளைக்க விரும்புபவர்களுக்கு பேரடைஸோ அதன் பேருக்கு ஏற்றார்போல் சொர்க்க பூமியாகவே இருக்கும். இந்த இரவு விடுதி அஞ்சுனா மற்றும் வாகத்தோர் கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது.

  கோவாவின் உல்லாச...

  + மேலும் படிக்க
 • 06செயின்ட் அகஸ்டின் தேவாலயம்,பழைய கோவா

  செயின்ட் அகஸ்டின் தேவாலயம் 46 மீட்டர் உயரத்தில், பழைய கோவாவில் உள்ள ஹோலி ஹில் என்ற குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் பாதிக்கு மேல் இன்று சிதைந்து போனாலும், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேவாலயங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

  மேலும் இதன்...

  + மேலும் படிக்க
 • 07செயின்ட் கஜேட்டன் தேவாலயம்,பழைய கோவா

  செயின்ட் கஜேட்டன் தேவாலயம்

  கோவாவில் எத்தனையோ தேவாலயங்கள் இருக்கின்றபோதும் செயின்ட் கஜேட்டன் தேவாலயத்தின் பேரழகுக்கு எதுவும் அருகில் கூட வர முடியாது. இந்த தேவாலயம் கொரிந்தியன் மற்றும் காத்திக் கட்டிடக் கலைகளின் பாதிப்பில் கட்டப்பட்டிருப்பதால் ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள் போலவே பார்வைக்கு...

  + மேலும் படிக்க
 • 08செயின்ட் ஜெரோம் தேவாலயம்,மாபுஸா

  செயின்ட் ஜெரோம் தேவாலயம்

  கோவாவின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான ரெய்ஸ் மகோஸ் கோட்டையின் அடிவாரத்தில் செயின்ட் ஜெரோம் தேவாலயம் அமைந்திருக்கிறது. இந்த ரெய்ஸ் மகோஸ் கோட்டையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி நடக்கும் 'பெஸ்டா டோஸ் ரெய்ஸ் மகோஸ்' என்ற திருவிழா பயணிகளிடையே மிகப்பிரபலம்.

  ...
  + மேலும் படிக்க
 • 09சப்போரா கோட்டை,வாகத்தோர் பீச்

  கோவாவில் நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் கோட்டைகளுக்கு மத்தியில் சப்போரா கோட்டை அந்தளவுக்கு நல்ல நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனினும் போர்த்துகீசிய கட்டிடக்கலையும், பாசி படர்ந்த கோட்டையின் பச்சை வண்ண எழில் தோற்றமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும்...

  + மேலும் படிக்க
 • 10டிராக்கோல் கோட்டை,பேர்நெம்

  டிராக்கோல் கோட்டை சாவாந்த்வாடியை ஆண்ட கேம் சாவந்த் போன்ஸ்லே மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு வெகு நாள் வரை அவருடைய ஆளுமையின் கீழேயே இருந்து வந்தது.

  அதன்பிறகு 1746-ஆம் ஆண்டு கோட்டை போர்த்துகீசியர்கள் வசம் செல்லும் வரை பல்வேறு கொடிகள் இந்தக் கோட்டையில்...

  + மேலும் படிக்க
 • 11அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன்,பனாஜி

  கோவாவில் எத்தனையோ வரலாற்று சிறப்பு வாய்ந்த தேவாலயங்கள் இருக்கின்ற போதும்அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் அவற்றுக்கு மத்தியில் தனித்துவ அழகோடு காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த தேவாலயம் கோவா தலைநகர் பனாஜியில் அமைந்திருக்கிறது.

  அவர் லேடி ஆஃப்...

  + மேலும் படிக்க
 • 12மே டே டியூஸ் தேவாலயம்,கலங்கூட் பீச்

  மே டே டியூஸ் தேவாலயம்

  மே டே டியூஸ் என்பதற்கு கடவுளின் அன்னை என்பது பொருள். இந்த தேவாலயம் வடக்கு கோவாவில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற காத்திக் பாணி கட்டிடமாகும். இதன் காரணமாக இது சலிகான் காத்திக் தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேவாலயம் 1873-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

  ...
  + மேலும் படிக்க
 • 13கிளப் மார்கரீட்டா,கோல்வா பீச்

  கிளப் மார்கரீட்டா

  கோவா வரும் பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் விடுதிகளில் கிளப் மார்கரீட்டாவின் பங்கு முக்கியமானது. இதன் நெடுநேர இரவு கொண்டாட்டங்கள் ஆகட்டும், புகழ்பெற்ற டி.ஜேக்களாக இருக்கட்டும் அனைத்துமே சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சங்கள்.

  மேலும் இந்த...

  + மேலும் படிக்க
 • 14கஃபே டிட்டோஸ்,பாகா பீச்

  கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள கஃபே டிட்டோஸ் விடுதியின் தனிப்பெரும் புகழின் காரணமாக அந்த விடுதி அமைந்திருக்கும் சாலையே டிட்டோஸ் சாலை என்று அதன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

  இந்த டிட்டோஸ் சாலையில் நீங்கள் எண்ணற்ற பார்களையும், இரவு விடுதிகளையும்...

  + மேலும் படிக்க
 • 15ஹோலி ஸ்பிரிட் தேவாலயம்,மார்கோ

  ஹோலி ஸ்பிரிட் தேவாலயம்

  மார்கோ நகரில் அமைந்திருக்கும் ஹோலி ஸ்பிரிட் தேவாலயம் 1564-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. எனினும் இஸ்லாமிய படைகளுடன் நடந்த கடும் போரின் விளைவாக 1571-ஆம் ஆண்டு தேவாலயம் முழுவதும் இடிந்து போயிற்று. அதன் பிறகு நிலைமை சீரான பிறகு, மறுபடியும்  இந்த...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Jun,Wed
Return On
17 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
16 Jun,Wed
Check Out
17 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
16 Jun,Wed
Return On
17 Jun,Thu

Near by City