டேரா பாபா நானக்கில் உள்ள குருத்வாரா சோலா சாஹிபில் குரு நானக் 12ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாக்தாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அவரது உடைகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குருத்வாராவில் இருந்து 50மீட்டர் தூரத்தில் உள்ள சோலா சாஹிப்பையும் மக்கள் பார்வையிடலாம்.



Click it and Unblock the Notifications