Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவஹாத்தி » ஈர்க்கும் இடங்கள் » ரீஜனல் சைன்ஸ் சென்டர்

ரீஜனல் சைன்ஸ் சென்டர், குவஹாத்தி

49

இந்திய தேசிய அறிவியல் அருங்காட்சிக குழுமத்தால் நடத்தப்படும் 27 அறிவியல் மையங்களில் ஒன்றாக இந்த ரீஜனல் சைன்ஸ் சென்டர் எனப்படும் அறிவியல் மையம் குவஹாட்டி நகரத்தில் அமைந்திருக்கிறது.

அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் மத்தில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இந்த அறிவியல் மையத்திற்கு குழந்தைகளுடன் சுற்றுலா மேற்கொள்பவர்கள் தவறாது விஜயம் செய்வது நல்லது.

பலவிதமான காட்சி அமைப்புகள், அறிவியல் விளக்க காட்சிகள் மற்றும் பயிற்சி முகாம்கள் போன்றவை இந்த மையத்தில் நடத்தப்படுகின்றன.

குவஹாத்தி நகரத்தின் புறநகர்ப்பகுதியில் ஜவஹர்நகர் எனும் இடத்தில் உள்ள இந்த அறிவியல் மையத்திற்கு விஜயம் செய்ய போக்குவரத்து வசதிகள் நல்ல முறையில் கிடைக்கின்றன.

1994ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மையம் தற்போது குவஹாத்தி நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல அரிய உபகரணங்கள், இயந்திர அமைப்புகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பிரிஹிஸ்ட்டாரிக் பார்க், 3D அறிவியல் சினிமாப்படங்கள், கண்ணாடி மேஜிக், சைன்ஸ் ஷோ, பட்டர்ஃப்ளை கார்னர், டிஜிட்டல் பிளானட்டேரியம் மற்றும் அக்வாரியங்கள் போன்றவை இந்த அறிவியல் மையத்தின் சிறப்பம்சங்களாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue