ஹரித்வாரின் முக முக்கியமான இடமாக கோ காட் கருதப்படுகிறது. பசுவதை பாவங்களை இவ்விடத்தில் கழுவுவதால் இவ்விடம் கோ காட் என பெயர் பெற்றது. மேலும் இறந்தவர்களுக்கு சாந்தி கிடைக்கவும் இங்கு மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள். புகழ்பெற்ற மனிதர்களான நேரு, இந்திரா காந்தி, மகாத்மா காந்தி ஆகியோரின் அஸ்திகள் இங்கு தூவப்பட்டன.



Click it and Unblock the Notifications