ஹர்-கி-பெளரிக்கும் மேல் ரோடுக்கும் நடுவே இருக்கும் மோடி பஜார் ஹரித்வாரின் முக்கியமான கடைத் தெருவாகும். இந்த கடைத் தெருவில் பயணிகள் கங்கா தீர்த்தம், ருத்ராக்சை, விலைமிகுந்த கற்கள், குங்குமம் ஆகியவற்றை வாங்கலாம். மேலும் ஆயுர்வேத மருந்துகள், ஊறுகாய்கள் மற்றும் பல்வேறு கடவுள் சிலைகளையும் வாங்கலாம்.



Click it and Unblock the Notifications