பாராட் சிவலிங்கம் என்றும் பாதரச சிவலிங்கம் என்றும் அழைக்கப்படும் 150கிலோ எடை கொண்ட சிவலிங்கம் கன்கால் பகுதியில் உள்ள ஹர்ஹர் ஆசிரமத்தில் வழிபடப்படுகிறது.
ஹரித்வாரில் இருந்து 2கிமீ தொலைவில் இருக்கும் இவ்வடத்திற்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் இருக்கும் ருத்ராக்ஷ மரமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications