Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்ஷெட்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01டாடா ஸ்டீல் வனவிலங்கு பூங்கா

    கார்கை மற்றும் சுவர்ணரேகா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. வனத்தின் இயற்கை சூழலில் பயணிகள் நடமாட முடிந்த இந்த சூழலில் ஏராளமான பூக்கள் மற்றும் விலங்குகளை ரசிக்க முடிகிறது.

    ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த இடம் பயன்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 02ஜூபிலி பார்க்

    பச்சைப் புல்வெளிகள் நிறைந்த இந்த பூங்கா டாடா ஸ்டீல் கம்பனியின் 50ஆண்டு நிறைவின் நினைவாக கட்டப்பட்டது. மார்ச் 3ஆம் தேதி உருவாக்கியவர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று விளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்தப் பூங்கா புகழ்பெற்று விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 03சர் டொராப்ஜி டாடா பூங்கா

    ஜம்ஷெட்ஜீ டாட்டாவின் மூத்த மகனின் நினைவாக இந்தப் பூங்கா கட்டப்பட்டுள்ளது. புல்வெளிகளும், பூப்படுக்கைகளும், அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகளும் இந்தப் பூங்காவை அழகாக்குகின்றன. வருடாந்திர மலர்த்திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 04தல்மா வனவுயிர் சரணாலயம்

    தல்மா வனவுயிர் சரணாலயம்

    3000 அடி உயரத்தில் உள்ள இந்த மலை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. உள்ளே யானைகள், குரைக்கும் மான்கள், கரடிகள், முள்ளம்பன்றிகள், சிறுத்தைகள், புலிகள் ஆகியவை உள்ளன.

    டெர்மினாலியாஸ், ஜாமூன் போன்ற மர வகைகள் உள்ளன. கோடைகாலத்திலும் நீர் இருப்பதால் இங்கு யானைகள்...

    + மேலும் படிக்க
  • 05ஹட்கோ ஏரி

    ஹட்கோ ஏரி

    மலை சார்ந்த இடமான டெல்கோ காலனியில் இயற்கை ஆர்வலர்கள் பூரிக்கும் வண்ணம் இந்த ஏரி அமைந்துள்ளது. எஃகு தொழிற்சாலையின் முழு தோற்றத்தையும், லாஃபார்ஜ் சிமண்ட் மற்றும் டாடா பவர்ஸின் தோற்றத்தையும் காணலாம். மாலைவேளை ஓய்வுக்கு இந்த ஏரி தகுந்த இடமாக விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 06திம்னா ஏரி மற்றும் அணை

    திம்னா ஏரி மற்றும் அணை

    13 கிமீ தொலைவில் தல்மா மலைகளின் அடிவாரத்தில் உள்ள இந்த இடம் இயற்கை சூழல் நிறைந்தது. நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை வரும் பயணிகள் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.

    + மேலும் படிக்க
  • 07ரிவர்ஸ் மீட்

    ரிவர்ஸ் மீட்

    இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகத் திகழும் இந்த இடம் சுபர்நரேகா மற்றும் கார்காய் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஈகலிப்டஸ் மரங்களும், பச்சைப் புல்வெளிகளும் இந்த இடத்திற்கு அழகு சேர்க்கின்றன.

    பயணிகள் இங்கு டோமோஹனிக் கரையில் தனித்துவமிக்க சூரிய...

    + மேலும் படிக்க
  • 08ரங்கினி மந்திர்

    ரங்கினி மந்திர்

    ஜாதுகோரா என்ற இடத்தில் அமைந்திருக்கும் ரங்கினி மந்திர், கபட்கதி காட் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த அம்மன் தனக்கு கொடுக்கும் பலிகளை தானே கொன்றுவிடும் என்று  இப்பகுதியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. காட்சிலா பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அடர்ந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue