Search
  • Follow NativePlanet
Share

கஞ்சனூர் - சுக்ர தேவனின் நவக்கிரக கோவில்!

5

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கிராமம் அக்னீஸ்வர ஸ்வாமி கோயிலுக்காக பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. இந்த அக்னீஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் வெள்ளி, அதாவது சுக்கிரன் கிரகத்தை வழிபடுவதற்கான முக்கிய ஸ்தலமாகும். காவிரி டெல்டா மாகானத்தில் இருக்கும் புகழ்பெற்ற 9 நவக்கிரக கோவில்களுள் இதுவும் ஒன்று.

கஞ்சனூரின் வரலாறு

அக்னீஸ்வர ஸ்வாமி கோவிலில் சிவபெருமானே வெள்ளி கிரகத்தை குறித்து சுருக்கமான சொற்பொழிவு அளிப்பதாக கூறுகின்றனர்.

இப்புனிதக்கோவில் சூரியனார் கோவிலிக்கு அருகே இருக்கிறது. இது நவக்கிரக கோவிலாகவும்/ஸ்தலமாகவும் இருக்கிறது. தெற்கு கதவு வழியாக பக்தர்கள் இந்த கோவிலுக்குள் நுழைய வேண்டும்.

சிவன் மற்றும் பார்வதி தெய்வங்களின் சிலைகள் வலது பக்கத்திலும், விநாயகர் சிலை இடது பக்கத்திலும் வைக்கப்பட்டு இருக்கின்றன. கிழக்கு திசையை பார்த்தபடி இருக்கும் 5 அடுக்கு கோபுரங்களோடு இருக்கும் இந்த கோவிலின் கட்டமைப்பு கவர்ச்சிகரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றது. 

கஞ்சனூரிலும் அதை சுற்றிலும் இருக்கும் சுற்றுலாத் தலங்கள்

கஞ்சனூர் ஒரு நவக்கிரக ஸ்தலம். அதோடு திருநல்லார் (சனீஸ்வரர்), கஞ்சனூர் (வெள்ளி அல்லது சுக்ர தேவன்), திருவேங்கடு (புதன் அல்லது புதனீஸ்வரர்), சூரியனார் கோவில் (சூரியன் அல்லது சூரிய தேவன்), திங்களூர் (நிலா அல்லது சந்திர தேவன்), கீழ்பெரும்பள்ளம் (கேது தேவன்) ஆகிய 8 நவக்கிரக ஸ்தலங்களும் கஞ்சனூருக்கு அருகாமையிலேயே இருக்கின்றன.

கஞ்சனூரை அடைவது எப்படி

கும்பகோணம் ரயில் நிலையம் மற்றும் திருச்சி சந்திப்பு ஆகியவை கஞ்சனூருக்கு அருகே இருக்கும் முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். கும்பகோணம் அல்லது திருச்சியில் இருந்து பேருந்துகள் அல்லது சொகுசு வாகனங்கள் மூலமாக கஞ்சனூரை அடையலாம்.

கஞ்சனூர் வானிலை

கஞ்சனூரின் வானிலை ஆண்டு முழுவதும் இனிமையாகவும், கதகதப்பாகவும் இருக்கிறது.

கஞ்சனூர் சிறப்பு

கஞ்சனூர் வானிலை

சிறந்த காலநிலை கஞ்சனூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கஞ்சனூர்

  • சாலை வழியாக
    கஞ்சனூர் தஞ்சாவூர் நகருக்கு அருகே இருக்கின்றது. தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தஞ்சாவூரையும், கஞ்சனூரையும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களோடு இணைக்கின்றது. பயணிகள் திருச்சி மற்றும் மதுரையில் இருந்தும் கஞ்சனூருக்கு பேருந்துகளில் பயணம் செய்யலாம். திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மதுரை, பெங்களூரு மற்றும் சென்னையோடு கஞ்சனூர் நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. திருச்சி விமானநிலையத்தில் இருந்து கஞ்சனூருக்கு சொகுசு வாகனங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமாகிய திருச்சி சந்திப்பில் இருந்து தஞ்சாவூர் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. திருச்சியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு தொடர்ச்சியாக தொடர்வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தஞ்சாவூரில் இருந்து 58 கி.மீ. தொலைவில் இருக்கும் திருச்சி விமானநிலையமே கஞ்சனூர் நகரின் அருகாமை விமானநிலையம் ஆகும். திருச்சியும், சென்னையும் தொடர் விமான சேவைகள் மூலமாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையங்கள் இதற்கு அருகாமையில் இருக்கும் மற்ற விமானநிலையங்கள் ஆகும். இந்தியா மற்றும் உலகின் பல முக்கிய நகரங்களோடு சென்னை மற்றும் பெங்களூரு விமான நிலையங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue