1938ம் ஆண்டில் அப்போதைய மன்னரான கணேஷ் பால் தேவ் பஹதூர் மஹாராஜாவால் இந்த பன்வர் விலாஸ் அரண்மனை கட்டப்பட்டு ராஜ இருப்பிடமாக திகழ்ந்துள்ளது.
காலனிய கலையம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை ‘ஆர்ட் டி டெக்கொ’ பாணியை கொண்டுள்ளது. இது தற்சமயம் ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டு 45 அறைகள் மற்றும் நவின வசதிகளுடன் செயல்படுகிறது.



Click it and Unblock the Notifications