கீலாங்கிற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஷாப்பிங் செல்வது என்பது பிரபலமான ஒன்றாகும். இங்குள்ள கடைகளில், விரிப்புகள், காலணிகள், உள்ளூர் கம்பளி வகைகள், சால்வைகள், இயற்கை ஓலிவ் மற்றும் பாதாம் எண்ணெய், உலோக கைவினைப்பொருட்கள், வெள்ளி நகைகள், மூங்கிலாலான பொருட்கள், கம்பளி மேலாடைகள் மற்றும் போர்வைகள் போன்றவற்றை பயணிகள் வாங்கிச் செல்லலாம்.



Click it and Unblock the Notifications