கேதாவில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவில் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய இடமாகும். நூறாண்டு கால பழமை வாய்ந்த இந்த கோவில் கேதாவில் உள்ள வட்ரக் நதிக்கு அருகில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில் உள்ள பளிங்கு கற்களினால் செய்யப்பட்ட அழகிய மகாலட்சுமி தேவியின் சிலை பக்தர்களை வெகுவாக கவர்கிறது.



Click it and Unblock the Notifications