Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » ஈர்க்கும் இடங்கள் » செராய் பீச்

செராய் பீச், கொச்சி

88

செராய் பீச் கொச்சியிலுள்ள பிரசித்தமான கடற்கரைகளில் ஒன்றாகும். கொச்சியிலிருந்து 25கி.மீ தூரத்தில் உள்ள இது வைப்பின் தீவுப்பகுதியில் அமைந்துள்ளது. ஏராளமான உள்ளூர் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் இந்த கடற்கரையில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதற்கு வருகை தருகின்றனர்.

சாலைமார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இந்த கடற்கரைக்கு வருகை தரலாம். இங்கு காணப்படும் ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயணிகள் ருசியான மீன் உணவு வகைகளை சாப்பிடலாம்.

இங்குள்ள சிறிய கடைகளில் விற்கப்படும் மீன்களை பயணிகளே வாங்கி இங்குள்ள உணவகங்களில் கொடுத்து சமைக்கச்செய்து சாப்பிடலாம். முற்றிலும் புதுமையான ஒரு அனுபவம் என்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இது பிரசித்தமாக உள்ளது.

பயணிகள் ஆர்வத்துடன் கடலில் குளித்து விளையாடவும் செய்கின்றனர் என்றாலும் அதிக அலை உள்ள நாட்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் போனதால் நிறைய விபத்துகளும் இங்கு அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

மேலும், இங்கு மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும் பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும். காவல்துறையினர் இவ்விஷயத்தில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துகின்றனர் என்பதால், எச்சரிக்கை அவசியம். விதியை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed