Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » ஈர்க்கும் இடங்கள் » காஷி ஆர்ட் கஃபே

காஷி ஆர்ட் கஃபே, கொச்சி

88

ஓவியம், உணவு மற்றும் ஏகாந்தம் எல்லாம் சேர்ந்த ஒரு சூழல் இந்த காஷி ‘ஆர்ட் கஃபே’ யாகும். ஒரு ஓவியக் காட்சிக்கூடமும், நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கஃபேயும் இங்கு பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்க்கின்றன. 1997ல் நிர்மாணிக்கப்பட்ட இந்த காஷி ஆர்ட் கஃபே ஒரு ஏகாந்தமான, சந்தடியற்ற உரையாடலுக்கு ஏற்ற ஸ்தலமாக உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது.

பலவித சாக்லேட் கேக்குகள், பழக்கேக்குகள், சாண்ட்விச்சுகள், சாலடுகள் மற்றும் சூடான சூப்புகள் போன்றவை இங்கு பரிமாறப்படும் சில ருசியான உணவுப்பொருட்களாகும். பயணிகள் இங்கு ஒரு காபி அல்லது டீயை நிதானமாக சுவைத்தபடியே சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த காஷி ஆர்ட் கஃபே கொச்சி கோட்டைப்பகுதியில் பர்கர் தெருவில் அமைந்துள்ளது. சமகால இந்திய ஓவியர்களின் ஓவியங்கள் இங்குள்ள காட்சிக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இளம் ஓவியர்கள் தங்கி ஓவியக்கலையை பயிலும்படியான ஒரு பயிற்சி இல்லமும் இந்த கஃபேயோடு இணைந்துள்ளது.

இந்த காஷி ஆர்ட் கஃபே வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணிவரை திறந்துள்ளது. ஜுன் மாதத்தின் 1ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை இந்த கஃபே மூடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
27 Mar,Fri
Return On
28 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
27 Mar,Fri
Check Out
28 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
27 Mar,Fri
Return On
28 Mar,Sat