தொழில்நுட்பத்துறையில் பிர்லா கொண்டிருந்த ஆர்வத்திற்கு சான்றாக விளங்கும் வகையில் 1959ம் ஆண்டு இந்த காட்சிக்கூடம் துவங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் துவக்க கால தொழில்நுட்ப தயாரிப்புகளான நீராவி என்ஜின்கள், கிராமபோன் கருவிகள், ஒலிப்பதிவு கருவிகள், தொலைபேசி சாதனங்கள், ரோடு ரோலர் வாகனங்கள் மற்றும் புத்தம் புதிதாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு அரிதான ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்ட கார் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications