Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மூகாம்பிகா கோயில்

    இந்த மூகாம்பிகா கோயில் கொலப்புர ஆதி மஹாலட்சுமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கொல்லூரின் பிரதான சுற்றுலா அம்சமாகும். இந்த கோயில் அடர்த்தியான கானகத்தின் நடுவில் மலைகள் பின்னணியில் உயர்ந்தோங்கி நிற்கும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது.

     

    ...
    + மேலும் படிக்க
  • 02அரிஷ்ணாகுந்தி நீர்வீழ்ச்சி

    அரிஷ்ணாகுந்தி நீர்வீழ்ச்சி

    கொல்லூர் வருகை தரும் பயணிகள் அவசியம் காண வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த அரிஷ்ணா குந்தி நீர்வீழ்ச்சி ஆகும். மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயத்தில் இந்த நீர்விழ்ச்சி அமைந்துள்ளது.

    மலை ஏற்றத்தின் மூலமாக மட்டுமே பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றடைய...

    + மேலும் படிக்க
  • 03மஸ்திகட்டே

    மஸ்திகட்டே

    தேவதாஸ்’ எனும் கானக கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மஸ்திகட்டே எனும் கோயிலும் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும். இந்த கோயிலின் பிரதான கடவுள் சிலைக்கு எந்தவிதமான கூரையோ சுவரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி பூஜைகள் இந்த கோயிலில் ஒரு...

    + மேலும் படிக்க
  • 04கருட குஹா

    கருட குஹா

    கொல்லூரில் முக்கியமாக பார்க்க வேண்டிய அம்சங்களில் ஒன்றான இந்த கருட குஹா பரசுராமர் கோயில் மற்றும் இஸ்க்கான் வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

    புராதன குகையான இதில் கருட சன்னதி அமைந்துள்ளது. புராண ஐதீகங்களின்படி இங்கு கருடபஹவான் தவம் புரிந்ததாக...

    + மேலும் படிக்க
  • 05பெலகல்லு தீர்த்தம்

    பெலகல்லு தீர்த்தம்

    கொல்லூர் ஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் விஜயம் செய்யும் மற்றொரு அம்சம் இந்த பெலகல்லு தீர்த்தம் எனப்படும் நீர்வீழ்ச்சியாகும். சாகசத்தை விரும்பும் பயணிகளுக்கு மலைஏற்ற வாய்ப்பை தரும் வகையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

    + மேலும் படிக்க
  • 06மரணகட்டே

    மரணகட்டே

    கொல்லூர் செல்லும் வழியில் குண்டபுராவிலிருந்து 16 கி.மீ தூரத்தில் இந்த மரணகட்டே ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப்பயணிகள் தரிசிக்கவேண்டிய பல கோயில்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பிரம்மலிங்கேஷ்வரர் கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது.

    மேலும் இங்கு மூகாம்பிகா...

    + மேலும் படிக்க
  • 07மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயம்

    சரவதி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலேயே இந்த மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயமும் அமைந்துள்ளது.

    247 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இது பசுமை மாறா மற்றும் மித பசுமை மாறா இலையுதிர் காடுகளை கொண்டுள்ளதாய் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue