Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குதுரேமுக் » ஈர்க்கும் இடங்கள் » குதுரேமுக் சிகரம்

குதுரேமுக் சிகரம், குதுரேமுக்

13

கடல் மட்டத்திலிருந்து 1894 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த குதுரேமுக் சிகரம் பயணிகள் கட்டாயம் விஜயம் செய்யவேண்டிய அம்சமாகும். மலையேற்றம் மற்றும் காட்டுச்சுற்றுலா போன்றவற்றில் ஆர்வமுள்ள பயணிகளுக்கு இது மிகவும் பொருத்தமான சுற்றுலாஸ்தலமாகும்.

இந்த சிகரத்திற்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள மலைகள் அகலமாகவும் ஒன்றோடன்று இணைந்தும் அமைந்துள்ளதை கண்டு ரசிக்கலாம். குதுரேமுக் சிகரத்திலிருந்து அரபிக்கடலின் அழகையும் தரிசிக்கமுடிவது மற்றொரு விசேஷம்.

இங்குள்ள காட்டுப்பகுதியில் பல்வேறு உயிரினங்களும் அரிய தாவர இனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. சிங்கவால் குரங்குகளை அதிக அளவில் பயணிகள் இங்கு பார்க்கலாம்.குதுரேமுக் சிகரத்திற்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு தேவையான எல்லா பயண உபகரணங்களும் சாதனங்களும் கீழேயே கிடைக்கின்றன. மேலும் சிகரத்தில் பயணிகள் தங்குவதற்கேற்ற தங்குமிட வசதிகளும், வனத்துறையின் விருந்தினர் இல்லங்களும் உள்ளன.

இந்த ஸ்தலத்திற்கு செல்வதற்கு அருகிலுள்ள கலசா நகரத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue