குக்கே சுப்ரமண்யா கோயில் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் யாத்ரீக பயணிகள் இந்த அபய மஹாகணபதி கோயிலுக்கும் மறக்காமல் விஜயம் செய்யலாம். இது குக்கே ஸ்ரீ அபய மஹாகணபதி என்றும் அறியப்படுகிறது.
நேபாள கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள இந்த கோயிலில் 21 அடி உயர கணபதி சிலை காணப்படுகிறது. இது மிகப்பெரிய கணபதி சிலைகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications