கடல் மட்டத்திலிருந்து 6001 மீ உயரத்தில் மணாலிக்கு தென்கிழக்கே உள்ள இந்த தேவ் திப்பா மலையேற்றத்திற்கான கேந்திரப்பகுதியாக பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது.
தேவ் திப்பாவை நோக்கி மலையேற்றம் செய்யும்போது பயணிகள் மணாலியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள ஜகத்சுக் எனும் கிராமத்தை வந்தடையலாம். அங்கிருந்து 2200மீ உயரத்தில் உள்ள கனோல் எனும் இடத்துக்கு பயணிகள் நடக்க வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications