Search
  • Follow NativePlanet
Share

நீங்கள் வேறொரு பயணியின் டிக்கெட்டில் கூட பயணிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா – எப்படி என்று இங்கே பாருங்கள்!

நீங்கள் வேறொரு பயணியின் டிக்கெட்டில் கூட பயணிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா – எப்படி என்று இங்கே பாருங்கள்!

நாம் மிகவும் சிரத்தை எடுத்து புக் செய்த ரயில் டிக்கெட்டில் ஏதேனும் அவசர காரணத்திற்காக நம்மால் பயணிக்க முடியாமல் போய்விட்டால் நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று உங்களால் உணர முடிகிறது அல்லவா....
பூமிக்கு அடியில் வாழும் மக்கள் – உலகின் நிலத்தடி கிராமம் இது தான்!

பூமிக்கு அடியில் வாழும் மக்கள் – உலகின் நிலத்தடி கிராமம் இது தான்!

உலகின் மிக மர்மமான கிராமம் என்று அழைக்கப்படும் கூபர் பெடி, நிலத்தடி வாழ்க்கை முறை மற்றும் சர்ரியல் நிலப்பரப்புகளுக்கு புகழ் பெற்றது. "உலகின் ஓப்பல் தலைநகரம்" என்று அழைக்கப்படும் இந்த தனித்துவமான...
அயோத்தியில் 13 கோடி பேர் தரிசனம் - 2024 ஆம் ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட கோயில் இதுவா!

அயோத்தியில் 13 கோடி பேர் தரிசனம் - 2024 ஆம் ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட கோயில் இதுவா!

சுமார் 490 ஆண்டுகளுக்கு பிறகு ராமபிரான் வாழ்ந்த புனித இடத்தில் மீண்டும் அவர் நினைவாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22, 2024 இல் மிகவும் பிரமாண்டமாக திறப்பு விழா செய்யப்பட்டது. உலகின்...
இந்தியாவில் 2025 இல் இத்தனை பண்டிகைகளா - இந்தியாவின் பண்டிகை காலண்டர் 2025!

இந்தியாவில் 2025 இல் இத்தனை பண்டிகைகளா - இந்தியாவின் பண்டிகை காலண்டர் 2025!

2025 ஆம் ஆண்டு இந்தியாவில் பண்டிகைகளுக்கு ஒரு துடிப்பான ஆண்டாக அமையப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது நாட்டின் கலாச்சார செழுமையை மட்டுமல்ல, அதன் ஆழமான மத மற்றும் பிராந்திய...
இனி சென்னையிலிருந்து திருப்பதி, பெங்களூரு, வேலூருக்கு பறக்கலாம் – வந்துவிட்டது 4 வழி நெடுஞ்சாலை!

இனி சென்னையிலிருந்து திருப்பதி, பெங்களூரு, வேலூருக்கு பறக்கலாம் – வந்துவிட்டது 4 வழி நெடுஞ்சாலை!

சென்னை, வேலூர், திருப்பதி மற்றும் பெங்களூரு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் வகையில், வாலாஜாபேட்டை/ராணிப்பேட்டை மற்றும் தமிழ்நாடு-ஆந்திர பிரதேச எல்லைக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 40 (NH-40) பாதையை...
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு – புதுவை-கடலூர், புதுவை-விழுப்புரம்!

புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு – புதுவை-கடலூர், புதுவை-விழுப்புரம்!

வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டாலும் புதுச்சேரி பேருந்து...
புத்தாண்டு என்றால் இந்த நகரங்கள் தான் – இந்தியாவின் சிறந்த பார்ட்டி நகரங்கள்!

புத்தாண்டு என்றால் இந்த நகரங்கள் தான் – இந்தியாவின் சிறந்த பார்ட்டி நகரங்கள்!

நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் புத்தாண்டு கொண்டாட விரும்புகிறீர்களா? புத்தாண்டைக் கொண்டாட இந்தியா நம்பமுடியாத அளவிலான துடிப்பான மற்றும் அசத்தலான இடங்களை வழங்குகிறது, ஒவ்வொன்றுமே தனித்துவமான...
உறைந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி, குவியும் சுற்றுலாப் பயணிகள் - இந்தியாவுக்குள் இப்படியொரு இடமா!

உறைந்து கிடக்கும் நீர்வீழ்ச்சி, குவியும் சுற்றுலாப் பயணிகள் - இந்தியாவுக்குள் இப்படியொரு இடமா!

இந்தியா பல இயற்கை அதிசயங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, பனி மூடிய சிகரங்கள் துவங்கி, பசுமையான பள்ளத்தாக்குகள், வெள்ளி போன்று ஓடுகின்ற ஆறுகள், காலம் கடந்த கோட்டைகள், புராதன கோயில்கள், வண்ணமயமான...
மட்டன் பிரியாணி முதல் கறி தோசை வரை - சென்னை மெரினா கடற்கரையில் உணவு திருவிழா!

மட்டன் பிரியாணி முதல் கறி தோசை வரை - சென்னை மெரினா கடற்கரையில் உணவு திருவிழா!

சென்னை மெரினா கடற்கரையில் நாவை சுண்டியிழுக்கும் சுவையான மற்றும் வண்ணமயமான உணவு திருவிழா இன்று முதல் துவங்கவுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, தினமும் மதியம் 12:30...
குறைக்கப்படும் சென்னை-தடா தேசிய NH சுங்கக் கட்டணம் – பயணிகள் மகிழ்ச்சி!

குறைக்கப்படும் சென்னை-தடா தேசிய NH சுங்கக் கட்டணம் – பயணிகள் மகிழ்ச்சி!

சென்னை - தடா வழித்தடத்தில் சுங்கக் கட்டணம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக சமீபத்தில் வெளியான செய்தியால் சென்னை - தடா இடையே செல்லும் பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கை தினசரி...
2025 இல் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கப்போகும் ‘உலகின் டாப் 10 நகரங்கள்’!

2025 இல் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கப்போகும் ‘உலகின் டாப் 10 நகரங்கள்’!

ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரம் அதன் குடியிருப்பாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் திருப்தியையும் மதிப்பிடும் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. வேலை வாய்ப்புகள், வருமான நிலைகள்,...
2025 இல் இத்தனை சூரிய மற்றும் சந்திர கிரகணங்களா – இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?

2025 இல் இத்தனை சூரிய மற்றும் சந்திர கிரகணங்களா – இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?

நமக்கு சிறு வயதில் இருந்தே தெரிந்த ஒரு வானவியல் நிகழ்வு என்றால் அது சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் தான். பூமி மற்றும் சூரியனுக்கும் இடையில் நிலவு வந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைப்பது சூரிய...
ரயில் பயணத்தின் போது பர்ஸ் அல்லது ஃபோன் விழுந்தால் என்ன செய்வது – கவலை வேண்டாம்!

ரயில் பயணத்தின் போது பர்ஸ் அல்லது ஃபோன் விழுந்தால் என்ன செய்வது – கவலை வேண்டாம்!

ரயிலில் படிக்கட்டு ஓரமாக நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் பயணம் செய்வது நம்மில் பலருக்கும் பிடிக்கும். இது சற்று ஆபத்தான விஷயமாகவே இருந்தாலும், இளசுகள் பலர் இப்படியே பயணம் செய்து வருகின்றனர்....
விமான நிலையத்தில் மலிவு விலை உணவு – மத்திய அரசு அறிமுகப்படுத்தும் உதான் யாத்ரி கஃபே!

விமான நிலையத்தில் மலிவு விலை உணவு – மத்திய அரசு அறிமுகப்படுத்தும் உதான் யாத்ரி கஃபே!

இந்திய விமான நிலையங்களில் உணவு விலைகள் பல பயணிகளுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கப் பயணிகளுக்கு கவலையளிக்கிறது. இதற்காகவே, மத்திய அரசு உதான் யாத்ரி கஃபே அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கஃபேக்கள்...
இந்த இந்திய நகரத்தில் இனி பிச்சை எடுக்கக்கூடாது – பிச்சை போடுபவர்களுக்கும் சிறை தண்டனை!

இந்த இந்திய நகரத்தில் இனி பிச்சை எடுக்கக்கூடாது – பிச்சை போடுபவர்களுக்கும் சிறை தண்டனை!

இந்தியாவுக்குள் பிச்சைக்காரர்களே இல்லாத ஒரு நகரமாக மாறப் போகிறது மத்தியப்பிரதேசத்தின் இந்தூர்! ஆம்! ஜனவரி 1 2025 முதல் இந்தூரில் பிச்சை எடுப்பது சட்ட விரோதம் என்று நகர நிர்வாகம் ஆணை...
2025 புத்தாண்டை சூப்பரா வரவேற்க தயாரா – புதுச்சேரியில் நடைபெறும் கொண்டாட்டங்களின் லிஸ்ட் இதோ!

2025 புத்தாண்டை சூப்பரா வரவேற்க தயாரா – புதுச்சேரியில் நடைபெறும் கொண்டாட்டங்களின் லிஸ்ட் இதோ!

2024க்கு டாடா பை-பை சொல்லி, வரவிருக்கும் புத்தாண்டை உற்சாகத்துடனும் வெடித்துடனும் வரவேற்கவும். சுவையான உணவுகள் மற்றும் பானங்களுடன் மனதைக் கவரும் புத்தாண்டு விருந்தின் வேடிக்கையை எதுவும் வெல்ல...
மூத்த குடிமக்களுக்கு இனி இலவச பயணம் – சென்னை மாநகர பேருந்துகளில் இலவச டோக்கன்!

மூத்த குடிமக்களுக்கு இனி இலவச பயணம் – சென்னை மாநகர பேருந்துகளில் இலவச டோக்கன்!

சென்னை மாநகரம் மற்றும் தமிழக முழுக்க மகளிர் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்பது நம் அனைவரும் அறிந்த விஷயம். தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் சென்னை மாநகர பேருந்துகளில்...
சென்னையை போல 4 மடங்கு பெருசு – உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உருக ஆரம்பித்துள்ளது!

சென்னையை போல 4 மடங்கு பெருசு – உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உருக ஆரம்பித்துள்ளது!

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருந்த, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a, தெற்கு பெருங்கடலில் தற்போது நன்றாகவே மிதக்கத் தொடங்கியுள்ளது. லண்டனை விட இருமடங்கு மற்றும் சென்னையை விட 4 மடங்கு...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+