லோனாவலாவில் பிரசித்தமான சிற்றுலாப்பகுதி இந்த புஷி அணைப்பகுதியாகும். அழகான இயற்கைப்பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளை பின்னணியில் கொண்டு இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது.
மழைக்காலத்தில் இந்த இடத்தைப்பார்ப்பது சிறந்ததாக இருக்கும். அச்சமயத்தில் அணை நிரம்பி வழிந்து நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.



Click it and Unblock the Notifications