பூர்விக குடியினரான கோலி மீனவ இனத்தாரின் குல தெய்வமான ஆய் ஏக்வீரா என்ற கடவுளின் கோயில் இது. லோனாவலாவிலுள்ள கர்லா குகைகளுக்கு மிக அருகிலேயே இந்த கோயில் உள்ளது.
கோலி சமூகத்தினர் நவராத்திரி மற்றும் சைத்திரா தினங்களின்போது இந்த கோயிலில் கூடி கோலி நடனம் மற்றும் கோல் இசையுடன் திருவிழாவை கொண்டாடுகின்றனர். சாரிசாரியாக கோலி பக்தர்கள் இந்த கோயிலுக்கு செல்ல மலை ஏறிச்செல்வதை இங்கு பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications