துங் கோட்டைக்கும் தேவ்காட் கோட்டைக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு மலைக்குன்று இந்த மோர்வி டோங்கார் ஆகும். இது ஒரு பறவைகள் சரணாலயமாக பறவை ஆர்வலர்கள் மத்தியில் கருதப்படுகிறது.
பலவிதமான தாவரங்களும் பறவை இனங்களும் இங்கு காணப்படுகின்றன. மோர்வியிலிருந்து துங் கோட்டைக்கு செல்லும் பாதை சிறந்த மலை ஏற்றப்பாதையாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications