உங்களுக்கு மலை ஏற்றம் மிகவும் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக செல்ல வேண்டிய இடம் ராஜமச்சி. இது மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மலை ஏற்றத்துக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும்.
நீங்கள் மலை ஏற்றத்துக்கு புதியவரோ அல்லது ஒரு தேர்ந்த மலை ஏறியோ உங்களுக்கு ஏற்ற இலகுவான அல்லது கடினமான மலைப்பிரதேசங்கள் இங்கு மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் சஹயாத்ரி மலைத்தொடரில் உள்ளன.
புதிய மலை ஏறிகளுக்கு இங்குள்ள ராஜமச்சி - கண்டலா மலையேற்றப்பாதை, துங்கர்லி ஏரி, மற்றும் லோனாவலா பாதை போன்றவை மிகக்கடினமாக இருக்கக்கூடும். மலையேறிகள் ராஜமச்சியிலிருந்து கொண்டனா குகைகளுக்கு செல்லும் பாதை அல்லது உல்லாஸ் ஆற்றுக்கரைப் பாதை போன்றவற்றையும் மலையேற்றத்துக்கு தேர்ந்தெடுக்கலாம்.



Click it and Unblock the Notifications