Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணாலி » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹடிம்பா கோயில்

    மணாலியில் உள்ள முக்கியமான ஆன்மீகத்தலங்களில் இந்த ஹடிம்பா கோயிலும் ஒன்றாகும். ஒரு குகைக்கோயிலான இது ஹடிம்பா எனப்படும் புராணிக அசுர அவதாரத்தின் சகோதரியான ஹடிம்பா தேவிக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இமயமலையின் அடிவார மலைகளில் அமைந்துள்ள இந்த குகைக்கோயில்...

    + மேலும் படிக்க
  • 02சோலங் வாலி

    மணாலியில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமான சோலங் பள்ளத்தாக்கு பகுதியில் 300 மீ உயரம் கொண்ட ‘ஸ்கி’ (பனிச்சறுக்கு) மின் தூக்கி வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    ‘ஸ்னோ பாயிண்ட்’ என்ற பெயரிலும் பிரசித்தமாக அறியப்படும் இந்த...

    + மேலும் படிக்க
  • 03ரோஹ்தங் பாஸ்

    உலகின் மிக உயரமான ஜீப் வாகனப் பாதை என்ற புகழைப்பெற்றுள்ள இந்த ரோஹ்தங் பாஸ் எனும் மலைப்பாதை கோடைக்காலத்தில் சுற்றுலாப்பயணிகளால் விஜயம் செய்யப்படுகிறது.

    மணாலியிலிருந்து 51 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பாதையானது குல்லு பகுதியை லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி...

    + மேலும் படிக்க
  • 04பிர்கு லேக்

    பிர்கு லேக்

    ஹிந்து யாத்ரீகர்கள் மத்தியில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக இந்த பிர்கு லேக் கருதப்படுகிறது. இமயமலைத்தொடரின் மலைகளுக்கிடையே புதைந்துள்ள இந்த ஏரியின் கரைப்பகுதியில் தெய்வீக ரிஷியான பிருகு முனிவர் தவம் செய்து வசித்ததாக நம்பப்படுகிறது.

    இவர் ஹிந்து...

    + மேலும் படிக்க
  • 05மால் ரோடு

    மணாலியின் உயிரோட்டமாகவும் இருதயமாகவும் விளங்கும் இந்த மால் ரோடு நகரின் அடையாளமாக வீற்றிருக்கிறது. மால் ரோடு பகுதியில் மார்க்கெட் பகுதி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.

    இந்த சாலையை ஒட்டி உள்ள கடைகளில் பல ஞாபகார்த்த பொருட்களை வாங்கலாம். குல்லு...

    + மேலும் படிக்க
  • 06மணாலி காட்டுயிர் சரணாலயம்

    31.8 ச.கி.மீ கொண்ட சிறிய பரப்பளவில் அமைந்துள்ள மணாலி காட்டுயிர் சரணாலயம் மணாலியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

    1933ம் ஆண்டுக்குரிய பஞ்சாப் பறவைகள் மற்றும் காட்டுவிலங்குகள் சட்டத்தின்கீழ் 1954ம் ஆண்டில் ஃபிப்ரவரி 26ம்...

    + மேலும் படிக்க
  • 07வஷிஷ்ட் கிராமம்

    வஷிஷ்ட் கிராமம்

    மணாலியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றான இந்த வஷிஷ்ட் கிராமம் இங்குள்ள மணற்பாறை கோயில்கள் மற்றும் இயற்கை நீருற்றுகளுக்கு பெயர்பெற்று விளங்குகிறது.

    மணாலியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் ராவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 08பியாஸ் குண்ட்

    பியாஸ் ஆறு உருவாகும் இடமாக கருதப்படும் இந்த பியாஸ் குண்ட் மணாலியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். ஹிந்து ஐதீகப்படி இது ஒரு முக்கியமான ஆன்மீகத்தலமாக கருதப்படுகிறது.

    இந்த தீர்த்தம் வியாச முனிவர் நீராடிய இடமாக சொல்லப்படுகிறது. இந்த குண்டத்தில்...

    + மேலும் படிக்க
  • 09நேரு குண்ட்

    மணாலியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த நேரு குண்ட் எனும் இயற்கை நீரூற்று ஸ்தலம் மணாலி-கேலாங் சாலையில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான திரு ஜவஹர்லால் நேருவின் நினைவாக இந்த நீரூற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மணாலிக்கு செல்லும் வழியில் அவர் இந்த...

    + மேலும் படிக்க
  • 10ஹம்தா பாஸ்

    கடல் மட்டத்திலிருந்து 4268 மீ உயரத்தில் உள்ள இந்த ஹம்தா பாஸ் எனப்படும் மலைப்பாதை மணாலியிலுள்ள பிரசித்தமான மலையேற்றப்பாதைக் கேந்திரமாகும். இது பயணிகளை லாஹௌல் எனும் இடத்தில் உள்ள சந்திரா ஆற்றின் முனைப்பகுதி வரை இட்டுச்செல்கிறது.

    இப்பாதையில் மலையேற்றம்...

    + மேலும் படிக்க
  • 11ரஹாலா ஃபால்ஸ்

    கடல் மட்டத்திலிருந்து 2501 மீ உயரத்தில் உள்ள இந்த ரஹாலா ஃபால்ஸ் மணாலியிலிருந்து 16 கி.மீ தூரத்தில் ரோஹ்தங் பாஸ் பாதையின் துவக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.

    பனிமலைகளிலிருந்து வரும் நீர் இந்த நீர்வீழ்ச்சிக்கு தொடர்ந்த நீர்வரத்தை அளிக்கின்றன. செங்குத்தான...

    + மேலும் படிக்க
  • 12ரோஸி ஃபால்ஸ்

    மணாலியிலிருந்து ரோஹ்தங் செல்லும் வழியில் இந்த ரோஸி ஃபால்ஸ் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான பாறைஅமைப்புகளின் வழியாக ஊற்றும் இந்த நீர்வீழ்ச்சியின் தோற்றம் பார்வையாளர்களை பிரமிக்கவைக்கும் ஒன்றாகும். சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே பிக்னிக் போன்று...

    + மேலும் படிக்க
  • 13ஜகத்சுக்

    ஜகத்சுக்

    குலு பிரதேசத்தில் இருப்பவற்றிலேயே மிகப்பெரிய கிராமமான இந்த ஜகத்சுக் அந்நாளைய குலு ராஜ்ஜியத்தின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. இங்கு பல ஆன்மீக மையங்கள் உள்ளன.

    ஷிகரா பாணியில் கட்டப்பட்டுள்ள ஒரு புராதன சிவன் கோயிலும் இங்குள்ள விசேஷ அம்சங்களில் ஒன்றாகும்....

    + மேலும் படிக்க
  • 14இந்த்ராசன் பீக்

    இந்த்ராசன் பீக்

    கடல் மட்டத்திலிருந்து 6223 மீ உயரத்தில் உள்ள இந்த இந்த்ராசன் பீக் எனும் மலையுச்சியை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதை லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி பகுதியில் உள்ள பிரசித்தமான டிரக்கிங் பாதையாக பிரசித்தி பெற்றுள்ளது.

    இந்த பாதை பயணிகளை பார்வதி ஆறு மற்றும் பியாஸ்...

    + மேலும் படிக்க
  • 15ஓல்ட் மணாலி

    ஓல்ட் மணாலி

    ஓல்ட் மணாலி எனப்படும் இந்த அழகிய நகரம் மணாலியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பழைய தங்கும் விடுதிகள், கோயில்கள், மடாலயங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் நிறைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகப்பிரசித்தமாக உள்ளது. மேலும் மணாலிகர் கோட்டை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue