Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டி » ஈர்க்கும் இடங்கள் » நர்கு காட்டுயிர் சரணாலயம்

நர்கு காட்டுயிர் சரணாலயம், மண்டி

73

நர்கு காட்டுயிர் சரணாலயம் மண்டி மாவட்டத்தில் உஹல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பரோக் கிராமத்தை குல்லு சுற்றுலாத்தலத்துடன் இணைக்கும் மலையேற்றப்பாதை இந்த சரணாலயத்திற்கான முக்கிய பாதையாக பயன்படுகிறது.

மோனல் பறவை, ஹிமாலய கருப்பு கரடி, கருங்கரடி, குரைக்கும் மான், கஸ்தூரி மான், ஹிமாலய கருங்கரடி, பூனை, சிறுத்தை, செரோ எனும் மலைஆடு, காட்டுச்சேவல் மற்றும் ஹிமாலயன் புனுகுப்பூனை போன்றவை வசிக்கின்றன.

இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான தங்கும் இடங்கள் தல்டுகோட் மற்றும் சில்பத்வானி எனும் இடங்களில் அமைந்துள்ளன. ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையான மாதங்கள் இந்த காட்டுயிர் சரணாலயத்திற்கு விஜயம் செய்ய உகந்தவையாக உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat