நியிங்க்மா மோனாஸ்ட்ரி இப்பகுதியில் உள்ள முக்கியமான மடாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் அழகான ‘தங்கா’ பாணி ஓவியங்கள் நிறைந்துள்ளன. மடாலயத்தின் உட்சுவர்களை இந்த ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.
தலாய் லாமா திபெத்திலிருந்து நாடுகடந்து இந்தியாவிற்கு வருவதற்கு முன்பிலிருந்தே இந்த மடாலயம் இருந்துவருகிறது. இது 100 வருடங்களுக்கும் மேற்பட்ட பழமையை உடையதாகவும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications