மீரட் நகரத்தின் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் பூங்கா, அங்கிருக்கும் அகர்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள இடமாகும். பொழுதுபோக்கு மற்றும் நிலைத்ததன்மைக்காக இந்த பூங்காவை மீரட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்திய இராணுவத்தின்ர் உருவாக்கியுள்ளனர்.
இந்த பூங்காவில் கிடைக்கும் ஓய்விற்கான சூழலிற்காகவே இவ்விடத்திற்கு பல்வேறு பார்வையாளர்களும் வந்து செல்வது வழக்கம். பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடிகளை கொண்டுள்ள இந்த பூங்கா உண்மையில் மரங்கள் மற்றும் இயற்கையை ரசிப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications