செயின்ட் ஜான் தேவாலய வளாகத்திற்குள் இருக்கும் தளபதி கில்லஸ்பியின் கல்லறையில் அவருடைய பிறப்பு மற்றும் இறப்பு போன்ற விபரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இவர் ஆங்கிலேய படையின் புகழ் பெற்ற இராணுவ அதிகாரி ஆவார்.