முகலாய அரசர் இல்துத்மிஷ்-ன் மகனால் இந்த 600 ஆண்டுகள் பழமையான ஷாஹி எய்ட்ஹா மசூதி கட்டப்பட்டது. மிகப்பெரிய மசூதியாக இருக்கும் இதில் சுமார் 1 இலட்சம் பேர் ஒரே சமயத்தில் வசதியாக சென்று வர முடியும்.
இந்த மசூதியின் கட்டிடக்கலை மற்றும் முகலாய சிற்பங்கள், டெல்லி சுல்தானிய அல்லது முகலாய ஆட்சியின் முக்கியத்துவத்தை இன்றும் பிரதிபலிப்பதாக உள்ளன.



Click it and Unblock the Notifications