புகழ் பெற்ற இஸ்லாமிய அரசியான நூர் ஜகான், உள்ளூர் முஸ்லீமான ஹஸ்ரட் ஷபீர் என்பவரை கௌரவப்படுத்தும் விதமாக ஷபீர் ஷாஹாப் கி தர்ஹாவை கட்டியுள்ளார்.
இந்த தர்ஹா அதன் தனித்தன்மையான கட்டிடக்கலைக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. இந்த தர்ஹாவில் அறைகள் எதுவும் கிடையாது, ஆனால் மதிப்புமிக்க கல் ஓவியங்களை கொண்டுள்ளது.
மேலும், இந்த தர்ஹா ஹஸ்ரட் ஷபீர் இறப்பதற்கு 24 மணி நேரம் முன்பாக கட்டப்படது என்று சொல்லப்படுகிறது.. இந்த தர்ஹாவிற்குள் இருக்கும் இவரது கல்லறை, இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications