குருத்வாரா ஆம் சாஹிப் என்ற இந்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வருகிறார்கள்.
பாய் குர்ரம் ஜீ என்பவர் காபூலில் இருந்து அம்ரிஸ்டர் வந்து 5வது சீக்கிய குருவான குரு சாஹிப் என்பவரிடம் ஆசி வாங்க வந்தார். வெறுங்கயுடன் வந்திருந்த குர்ரம் ஜீ தனக்களிக்கப்பட்ட பிராசதத்தையே அர்ஜூன் சிங்கிடம் கொடுக்க, அதை அவரையே சாப்பிடச் சொல்லி, என் ஆசீர்வாதம் உனக்கு உண்டு எனச் சொன்னாராம் குருஜீ.
7வது சீக்கிர குருவான குரு ஹர் ஜீ தன் தாத்தாவின் சத்தியத்தை நிறைவேற்ற இங்கு ஆம் மரங்களை நட்டுவைத்தாராம்.



Click it and Unblock the Notifications