புகழ்பெற்ற சீக்கிய தளமான இது மொஹாலிக்கு அருகிலேயே உள்ளது. பீர் புத்து ஷா என்ற சீக்கிட துறவியுடன் சம்பந்தப்பட்ட இந்த தளத்தில் அவரது மைத்துனர் பாபா பிகாம் சிங் என்பவர் 200ஆண்டுகள் தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது.
அவரது மறைவிற்குப் பின் பாபா ராம் சிங் ஜீ இங்கு பெரிய ஆலயம் எழுப்பினார். தர்பார் சாஹிப், சரோவர் சாஹிப், லங்கார் சாஹிப், ஆகிய ஆலயங்களும் உள்ளே உண்டு.



Click it and Unblock the Notifications