குருத்வாரா சாண்ட் மண்டல் அங்கிதா சாஹிப் என்ற மூன்றடுக்கு சீக்கிய தளம் செக்டார்62ல் அமைந்துள்ளது. பாய் குர்ரம் ஜீ, சாண்ட் பாபா ஆகியோர் இங்கு தங்கியதாக கூறப்படுகிறது.
பச்சைப்பசேலென்ற சுற்றுச்சூழலில் உள்ள இந்த இடம் வெள்ளை பளிங்கு கற்காள் கட்டப்பட்ட மாளிகையாக காட்சியளிக்கிறது. நாலாபுறமும் இருக்கும் மாடங்களும், ஐந்து தூண்களும் இந்த கட்டிடத்தின் அழகை எடுத்துரைக்கின்றன.



Click it and Unblock the Notifications