மொராதாபாத் நகரில் ஷீ சாய் கருணா தாம் எனும் கோயிலுக்கு அருகே தீன் தயால் நகர் இரண்டாம் வட்டத்தில் இந்த ஷிர்டி சாய் பாபாவுக்கான சாய் கோயில் அமைந்துள்ளது. ‘சப்கா மாலிக் ஏக்’ எனும் கருத்தை வலியுறுத்திய சாய் பாபாவின் தீவிர பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications